DSC 0348 2018/09/25 அன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் உத்தியாகத்தர்களுக்கான  உள  விருத்தி தொடர்பான கருத்தரங்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில்  வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியரும், உளவள ஆலோசகர் திரு.சுதாகரன் அவர்கள் கலந்துகொண்டு  உளவள விருத்தி தொடர்பான  விரிவுரையாற்றினார்.  இதில் பிரதேச செயலாளர் உட்பட அனைத்து உத்தியேகத்தர்களும் கலந்துகொண்டனர். 

44375371 935105886679103 1531379321057312768 nவவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி வகுப்பானது 18 /10 /2018 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை பிரதேசசெயலக கணக்காளர் திரு. நாகேஸ்வரபால அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

44112838 934642303392128 4017251141522817024 n

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 11 /10 /2018 அன்று பிரதேச செயலாளர் திரு.க. பரந்தாமன் அவர்களின் தலைமையின் கீழ்   சமூக சேவைகள் திணைக்கள ஏற்பாட்டில் "சர்வதேச சிறுவர்,முதியோர் தினம் 2018 "  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.I .M .ஹனிபா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு  நடனம், பேச்சு,பாடல் மற்றும் விழிப்புணர்வு நாடகம் உட்பட ஏராளமான நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினார். மேலும் மனித உரிமைகள் வெற்றியாளர்களான மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

41223366 914902175366141 2090206483831586816 nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மது ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு கிராம சேவையாளர் பிரிவில் 07 / 09 /2018 அன்று பிரதேசசெயலாளர் திரு க.பரந்தாமன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம மக்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர்.

News & Events

28
Aug2017
Counseling seminar for our staffs - 2018

Counseling seminar for our staffs - 2018

2018/09/25 அன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் உத்தியாகத்தர்களுக்கான ...

Scroll To Top