44112838 934642303392128 4017251141522817024 n

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் 11 /10 /2018 அன்று பிரதேச செயலாளர் திரு.க. பரந்தாமன் அவர்களின் தலைமையின் கீழ்   சமூக சேவைகள் திணைக்கள ஏற்பாட்டில் "சர்வதேச சிறுவர்,முதியோர் தினம் 2018 "  கொண்டாடப்பட்டது. இந்நிகழ்விற்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.I .M .ஹனிபா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்விற்கு ஏராளமான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு  நடனம், பேச்சு,பாடல் மற்றும் விழிப்புணர்வு நாடகம் உட்பட ஏராளமான நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டினார். மேலும் மனித உரிமைகள் வெற்றியாளர்களான மூத்த பிரஜைகளை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.  

 44330610 934642126725479 6463184254376345600 n

News & Events

28
Aug2017
Counseling seminar for our staffs - 2018

Counseling seminar for our staffs - 2018

2018/09/25 அன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் உத்தியாகத்தர்களுக்கான ...

Scroll To Top