DSC 0348 2018/09/25 அன்று வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான  உள  விருத்தி தொடர்பான கருத்தரங்கு இடம் பெற்றது. இந்நிகழ்வில்  வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியரும், உளவள ஆலோசகர் திரு.சுதாகரன் அவர்கள் கலந்துகொண்டு  உளவள விருத்தி தொடர்பான  விரிவுரையாற்றினார்.  இதில் பிரதேச செயலாளர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர். 

News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top