மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றிற்கு வழி சமைக்கும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.
எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த செயற்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
வவுனியா மாவட்டமானது இலங்கையின் வடமாகணத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டமானது 196,690.96 ஹெக்டயர் (1966.90 Sq km) பரப்பளவைக் கொண்டது.வவுனியா மாவட்டமானது % வட மாகாணத்தையும் ௩% கிழக்கு மாகாணத்தையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகமானது 20 கிராமசேவகர் பிரிவுகளுள் முறையே 110 கிராமங்களை உள்ளடக்கியது. 2019 புரட்டாதி மாதம் வரை 18261 நபர்களை கொண்ட 5637 குடும்பங்கள் உள்ளன.